என் காதலை தேடி கொடு

என் காலங்களை தொலைத்தேன்
அதை தேடி கொடு !

என் கனவுகளை தொலைத்தேன்
அதை தேடி கொடு !

என் வாலிபத்தை தொலைத்தேன்
அதை தேடி கொடு !

என் உண்மைகளை தொலைத்தேன்
அதை தேடி கொடு !

என் உறவுகளை தொலைத்தேன்
அதை தேடி கொடு !

என் நண்பனை தொலைத்தேன்
அதை தேடி கொடு !

என் உடமைகளை தொலைத்தேன்
அதை தேடி கொடு !

என் உரிமைகளை தொலைத்தேன்
அதை தேடி கொடு !

உனக்காய் இழந்த அனைத்தையும்
தேடும் முன்னே,

இன்று என் காதலையும் இழந்து விட்டேன்
அதை யார் தேடுவது..........................?

எழுதியவர் : வெற்றி வேந்தன் (29-Sep-12, 9:57 pm)
சேர்த்தது : vetri vendhan
பார்வை : 214

மேலே