சம்மதம் சொல்வாயா?!

உன் பின்னாலே கால்கள்..
தன்னாலே செல்கையில்..
நீ திரும்பி..
கண்ணாலே முறைக்கும்..
அந்த அழகை..
ரசித்தப்படியே உணர்கிறேன்..
பெண்னே..

''என் பெயர் கூட..
ஏக்கம் கொள்வதை..
உன் பெயரின் பின்..
சேர வேண்டியே''

சம்மதம் சொல்வாயா?!

எழுதியவர் : கவிதா (29-Sep-12, 10:29 pm)
பார்வை : 223

மேலே