பார்வை

உன் கண்களில் ஏனோ காந்த பார்வை
பார்த்தவுடன் என் இதயம் பறிபோனது,,,,,

பார்ப்பவரை மயக்கும் ஓர விழி பார்வை உனக்கு
உன் பார்வையில் என் இதயம் மயங்கியது,,,,,

நீ என்னை மீண்டும் இப்படி பார்த்தால் ஒருமுறை
உனக்கென கவிதை படைபேன் பலமுறை ,,,,,:))

எழுதியவர் : kaliugarajan (30-Sep-12, 12:14 am)
Tanglish : parvai
பார்வை : 172

மேலே