ஏமாற்றம் ( கனவு )

கானல் நீரில்
கனவில் முளைத்த செடியில்
மலர்ந்தவள் நீ !
தெரியாமல் அலைந்தேன்
தெரிந்தது நீ கிடைக்கமாட்டாய் என்று !
புரியாமல் புலம்புகிறேன்
முதல் காதல் அழிந்ததை எண்ணி !

தாஸ்

எழுதியவர் : Thas (30-Sep-12, 6:40 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 173

மேலே