விலை மாது

விலை மாது
தேன் குடித்து சாதித்தவர்களின்
பட்டியலில் இவளும்மொருத்தி
தன் வயிற்று பசிக்காக
பலர்ரவன் வயசு பசிக்கு
அவள் உணவு ஊட்டுகின்றாள்
இவளது பெயரோ விலை மாது

எழுதியவர் : அற்புதன் (30-Sep-12, 7:36 pm)
சேர்த்தது : அற்புதன்
பார்வை : 142

மேலே