காதல் தோல்வி
அழுகிறேன் பென்னெ உன்னால்
நீ சிரிப்பாய் என்று
இன்னும் எத்தனை நாள்தான்
என்னை அழவைப்பாய்
என்னவளே உண்னை பிரிந்தபின்பும்
உன்நினைவுகள் என்னை அழவைக்குதடி
இதுவும் என்னவளை நேசிப்பதற்காகத்தான்
அழுகிறேன் பென்னெ உன்னால்
நீ சிரிப்பாய் என்று
இன்னும் எத்தனை நாள்தான்
என்னை அழவைப்பாய்
என்னவளே உண்னை பிரிந்தபின்பும்
உன்நினைவுகள் என்னை அழவைக்குதடி
இதுவும் என்னவளை நேசிப்பதற்காகத்தான்