மது

மனிதனை சீரழிக்கும் பழக்கங்களில்
மதுவும்மொன்று ஆசைகள் ஆயிரம்
அவஸ்தைகள் ஓராயிரம்
விசையுறு பந்தினைப்போல்
சுழன்றிடும் மதி கேட்டேன்
மதுவிடம்

எழுதியவர் : அற்புதன் (30-Sep-12, 7:55 pm)
சேர்த்தது : அற்புதன்
பார்வை : 143

மேலே