என் வாழ்க்கை துணை

அவள் அழகை நான் கண்டதில்லை அவள் குரல் கேட்டதில்லை அவள் யார் என்றும் தெரியவில்லை எங்கே இருக்கிறாள் என்றும் தெரியவில்லை ஆனால் அவள்தான் என் வாழ்க்கை துணை.

எழுதியவர் : ரவி.சு (2-Oct-12, 12:17 am)
Tanglish : en vaazhkkai thunai
பார்வை : 585

மேலே