காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் ...!

இனி
சாயும் காலம்
சாதனை களமாகட்டும்
சமுத்திரமும்
நாளை உன் கைக்குள்
அடங்கட்டும் ..!


அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் ...!

இன்றைய நாள்

திரு.மோகன்தாஸ் கரம்சாந்த் காந்திக்கும் ,
திரு.லால் பகதூர் சாஸ்திரிக்கும் பிறந்த நாளாக இருக்கலாம் ....
கல்விக்கு கண் திறந்த திரு .காமராஜர் அவரின் நினைவு நாள் என்பதை மறந்துவிடாதீர்கள் தமிழர்களே ...!

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (2-Oct-12, 5:37 am)
பார்வை : 159

மேலே