விலகாத ஜீவன் !

உன் கருவிழி மெல்ல
கவிஎழுதும் காற்றில் !
கள்ள சின்ன உதடுகள்
தடம் காணும் என் கன்னத்தில் !
அன்பே !
விடை தருமா என் ஜீவன் உனக்கு ..
விலகி போக நீ !

தாஸ்

எழுதியவர் : Thas (2-Oct-12, 5:36 am)
பார்வை : 160

மேலே