மருந்து

உண்மையான காதல்
ஆயிரம் வலிகளை
தந்தாலும்

தூய நட்பு
அதை ஆற்றிவிடும்..

எழுதியவர் : pethana (2-Oct-12, 8:23 am)
பார்வை : 283

மேலே