சுதந்திரம்

உதிரம் சிந்தி
உயிர்கொடுத்து
இமைக்காமல்
இரவில் வாங்கினோம்!!!..

இன்று ??
தொலைத்துவிட்ட
நம் சுதந்திரத்தை
அரசியல்வாதியிடம்
இரவல் கேட்கிறோம்
..............
.............
இது வெறும் புள்ளிகள்
இல்லை
இந்நிலை தொடரவே கூடாது
என்று வைக்கப்பட்ட
என் முதல் முற்றுப்புள்ளி.........

எழுதியவர் : தேன்மொழி (2-Oct-12, 1:34 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 204

மேலே