உன்னைவிட்டு ?(விபத்து )
எரிகின்ற தீயில்
எரிந்தது
என் உடல்
மட்டுமே .....
என் உயிர்
ஒரு போதும்
எரியாது ...
அது
உன்னிடம்
வளமாய்
இருப்பதால் ...
புதிய
ஜென்மம்
எனக்கு
உண்டு ...
உன்னை
காதலித்து
கரம்
பிடிக்க ....
நம்பிக்கையுடன்
உன் உயிரானவன் ......
------------விரைவில் உன் நேசம் தேடி உன்னிடம் ----
அன்புடன்,
தமிழ் சௌந்தர்

