எனக்கு மட்டும் சொந்தமாய் நீ .....
விடியும் முன் எழுப்பும் உன் நினைவுகளும் ,,,,,பகலெல்லாம் துன்புறுத்தும் உன் செய்கைகளும் ,,, மாலை ஆனவுடன் மயக்கும் உன் கொஞ்சல்களும் ,,,இரவில் கெஞ்சும் உன் இமைகளும் எனக்கு மட்டுமே சொந்தமாய் இருக்கட்டும் ....