ஏழைத்தாய்

மாடி வீடும் இல்லை
சொகுசு வாழ்க்கையும் இல்லை
ஒருவேளை சாப்பாடு
அது போதும் எனக்கு
செல்லமகள் உனக்கு பாலூட்ட
உன் சிரிப்பில் நான் பசி மறப்பேன்
உனைக்கண்டு துன்பம் மறப்பேன்
உனக்காக சிரித்திருப்பேன்
உனக்காக என்றும் வாழ்வேன்.

எழுதியவர் : சிவா(எ)விஜய் (6-Oct-12, 6:25 pm)
சேர்த்தது : Siva K Gopal
பார்வை : 309

மேலே