மேகம்

நிலவுப் பெண் வீசி எறிந்த மேக தாவணிகள்
சூரியன் முகத்தை துடைத்துப் போட்ட கைக்குட்டைகள்
இந்திர லோகத்தில் இருந்து விழுந்த அவனது காதல் கவிதைகள்
வருண பகவான் வானில் மிதக்கவிட்ட வெள்ளைக் குடைகள்

எழுதியவர் : டாக்டர் குமார் (6-Oct-12, 6:25 pm)
சேர்த்தது : Drkumar234
பார்வை : 180

மேலே