Drkumar234 - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  Drkumar234
இடம்:  vellore
பிறந்த தேதி :  23-Feb-1957
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Sep-2012
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  48

என்னைப் பற்றி...

தமிழ் ஆர்வம் உள்ளவன் கண்ணதாசன் படைப்புகளில் தன்னுணர்ச்சி ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சென்னை பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றவன்

என் படைப்புகள்
Drkumar234 செய்திகள்
Drkumar234 - Drkumar234 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2012 11:22 pm

உலகத்தின் செல்வமும் பேரோடும் புகழுடனும்
பெற்றோரும் உற்றோரும் சுற்றமும் சூழ்ந்திருந்தும்
நினைத்தது கிடைத்து சுகத்தோடு சுகித்திருந்தும்
வாழ்நாள் நீண்டிருந்தும் நீஇல்லாமல்பயன் என்ன ?

காண்போர் மதித திட அறிவின் பெருக்கமும்
நினைத்ததை முடிக்கும் ஆற்றலின் சிகரமுமாய்
நோய்கள் நெருங்காது வாழ்வின் பயனெல்லாம்
முழுமையாய் கிடைத்தாலும் நீயின்றி பொருளென்ன ?

அத்தை மடி மெத்தையடி அன்னைமடி சொந்தமடி
வந்ததெலாம் சென்றதடி மின்னலாய் மறைந்ததடி
ஆயிரந்தான் இருந்தாலும் நீமட்டுமே சொந்தமடி
எதை த் தான் இழந்தாலும் நீ இருந்தால் போதுமடி

அன்பு தந்த உறவெல்லாம் நஞ்சு கக்கி பிரிந்த

மேலும்

Drkumar234 - Drkumar234 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2012 4:57 pm

பாம்போடு குடித்தனம் பண்ணிடச் சொல்லுறான்
பேயோடு வீட்டிலே பசியோடு சாகிறேன்
நோயோடும் அவள் வயிற்றுப் பாம்போடும்
வலியோடு வாழ்கிறேன் மகனுக்காய் ;மருமகளோடு !

கண்ணிலே நெருப்புடனும் நாவிலே நஞ்சுடனும்
நெஞ்சிலே வஞ்சமும் நடனமிடும் வீட்டிலே
பரட்டைத் தலையும் கந்தல் புடவை உடுத்தி
வேலைக் காரியைப்போல் கேவலமாய் வாழ்கிறேன்

அப்பவே சொன்னாரு மகராஜன் : என் புருஷன்
கேட்க்காத பாவிக்கு தண்டனைகிடைச்சிடுச்சி
கூலி வேலை செஞ்சாவது நிம்மதியாய் வாழலாம்
துணை இல்லா சிறுக்கி எப்படி வாழ்ந்திடுவேன் ?

அவள் தான் அப்படி என்னைப் பாடாய் படுத்துறாளே
ஆறுதலை தேடி அவ புள்ளையப் பார்த்தா ;நஞ்சு

மேலும்

அற்புதம் 04-Nov-2012 5:10 pm
Drkumar234 - Drkumar234 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2014 9:23 pm

தேசம் நல்ல தேசம்
நம் இந்திய தேசம்
உலகம் அதனைப் பேசும் -நம்மை
வியந்தே மகிழ்ந்து பாடும்

நம் தாய்த்திரு நாடு.
அதன் புகழை நீபாடு

வளங்கள் நிறைந்த நாடு
அன்பை விதைக்கும் நாடு
அகிலம் உன்னைத் தேடி
வந்திடும் நாளை ஓடி

வந்தவர் காக்கும் அரசு
வாழ்த்தியே கொட்டுமுரசு
மக்களைக் காக்கும் நல்லரசு
உலகம் போற்றும் வல்லரசு

தூய்மை போற்றும் நாடு
வாய்மை காக்கும் நாடு
தாய்மை காக்கும் நாடு
ஏழ்மை நீங்கிய நாடு

மேலும்

நன்றி நண்பரே 16-Aug-2014 5:05 pm
சிறப்பு தோழரே 15-Aug-2014 9:45 pm
Drkumar234 - Drkumar234 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2014 9:23 pm

தேசம் நல்ல தேசம்
நம் இந்திய தேசம்
உலகம் அதனைப் பேசும் -நம்மை
வியந்தே மகிழ்ந்து பாடும்

நம் தாய்த்திரு நாடு.
அதன் புகழை நீபாடு

வளங்கள் நிறைந்த நாடு
அன்பை விதைக்கும் நாடு
அகிலம் உன்னைத் தேடி
வந்திடும் நாளை ஓடி

வந்தவர் காக்கும் அரசு
வாழ்த்தியே கொட்டுமுரசு
மக்களைக் காக்கும் நல்லரசு
உலகம் போற்றும் வல்லரசு

தூய்மை போற்றும் நாடு
வாய்மை காக்கும் நாடு
தாய்மை காக்கும் நாடு
ஏழ்மை நீங்கிய நாடு

மேலும்

நன்றி நண்பரே 16-Aug-2014 5:05 pm
சிறப்பு தோழரே 15-Aug-2014 9:45 pm
Drkumar234 - படைப்பு (public) அளித்துள்ளார்

12-May-2014 10:39 am

கோவிலின் கருவறையில் வாழும் தெய்வங்களை விட
தெய்வங்களுக்குள் வாழும் கருவறைகள் அதிகம்
கருவறை தெய்வங்கள் வயிற்றினில் மட்டுமல்ல
நெஞ்சிலும் சுமந்திருக்கும் செத்தும்கல்லறைக்குள்

கண்ணெதிரே வாழ்ந்திடும் நடமாடும் தெய்வங்கள்
பேசிடும் மானுடம் வாழ்ந்திட வாழ்ந்திடும்
விதைத்திடும் உன்னை வளர்த்திடும் தொட்டியில்
மனதிலும் ஊஞ்சல் கட்டி தாலாட்டும் தொட்டிலில்

பதித்திடும் உயிரினை ;கருவினில் வடித்திடும்
பகிர்ந்திடும் தன் உணவை கருவறை முதலே
பதித்திடும் தன் உணர்வை நமக்குள் நற் குணமாக
யார் குழந்தை என்று முத்திரை பதித்திடும்

யார் என்ன சொன்னாலும் எது சொல்லித்தடுத்தால

மேலும்

நன்றி நண்பரே 12-May-2014 11:10 am
தாய்க்கும் தாய்மைக்கும் மிகச் சிறந்த பாராட்டு. அருமை நண்பரே 12-May-2014 10:51 am

Drkumar234 - வித்யாசந்தோஷ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2014 1:25 pm

ஞாயிற்று கிழமை என்றால் சட்டென நினைவிற்கு வருவது........?

மேலும்

ammavin sappadu. 04-Aug-2014 12:51 am
இல்லை, தம்பி! நம் வீட்டு வேலையை நாம் பார்ப்பதில் என்ன கேவலம்? ... என் மனைவியின் சிரமத்தைக் குறைப்பதற்காக நான் சிலபல வேலைகளைச் செய்வேன். ஆனால், அதை நான் எனக்கே இயல்பான நகைச்சுவையில் சொல்லப் போக, அது எப்படிப் புரிந்துகொள்ளப் பட்டது, பார்த்தாயா? .. பெண் புத்தி பின் புத்தி என்பதற்கு நல்ல உதாரணம். 29-Apr-2014 11:49 am
நன்றி நட்பே..! 28-Apr-2014 7:48 pm
நல்ல பதில்.....நன்றி..... 28-Apr-2014 7:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Enoch Nechum

Enoch Nechum

இலங்கை
மலர்91

மலர்91

தமிழகம்
user photo

santhosh pugalendhi

தர்மபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (8)

தூ.சிவபாலன்

தூ.சிவபாலன்

ARANTHANGI, PUDUKOTTAI
myimamdeen

myimamdeen

இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

தூ.சிவபாலன்

தூ.சிவபாலன்

ARANTHANGI, PUDUKOTTAI
myimamdeen

myimamdeen

இலங்கை
மேலே