எண்ணங்களின் தூய்மை
வாழ்க்கை என்னும் பாதையிலே வாழ்ந்து பாரடா!
மிதப்பு என்னும் ஓடத்திலே மிதந்து பாரடா !
காதல் என்னும் கல்லறையில் உறங்கி பாரடா!
நட்பு என்னும் நதியினிலே குளித்து பாரடா !
தூய்மையாகும் உனது எண்ணங்கள் !!!!!!.....
சிவ சித்தன்