அப்பா!
ஆயிரத்தில் ஓர் வார்த்தை என்றால்
சொல்வேன் - அப்பா!
நான் அறிந்த நாள் முதல் சொன்னேன்- அப்பா!
பின் அறிவு தெரிந்த நாள் முதல்
சொல்ல துடிக்கிறேன் அப்பா!
ஆயிரத்தில் ஓர் வார்த்தை என்றால்
சொல்வேன் - அப்பா!
நான் அறிந்த நாள் முதல் சொன்னேன்- அப்பா!
பின் அறிவு தெரிந்த நாள் முதல்
சொல்ல துடிக்கிறேன் அப்பா!