அம்மா வேண்டும்!

பெற்றாய் நீ என் அன்னை - பிறகு
எதற்காக விற்றாய் நீ என்னை ?
ஏனெனில் நான் உன் பெண்பிள்ளை
இலையேல் விடிருப்பையா நீ எனை ?
தாயே! நீ விற்றது உன் பிள்ளையின்
உடலை அல்ல, பதிலுக்கு நீ கொடுத்த உயிரை !
அம்மா நீ வேண்டும் எனக்கு இல்லையேல்
வேண்டாம் எனக்கு நீ தந்த உயிர்!

எழுதியவர் : suby (8-Oct-12, 7:09 pm)
பார்வை : 151

மேலே