ஒருதலைக்காதல்

என் கனவிலாவது
நீ என்னை காதலிப்பதாக சொல்லிவிடு…
அது களைவதற்குள்
நான மடிந்திட அருள்புரிந்திடு…

எழுதியவர் : தமிழ்செல்வன் (9-Oct-12, 11:53 am)
பார்வை : 433

மேலே