கேள்வி

உன் கண்கள்
என் நெஞ்சில்
ஏற்றுகின்ற
தீபத்தை
நண்பர்கள்
காதல் என்று
சொல்வது சரிதானா?

சொல்லடி!

எழுதியவர் : (16-Oct-10, 12:35 pm)
சேர்த்தது : S.K.Dogra
Tanglish : kelvi
பார்வை : 282

மேலே