அதனால் தமிழ் வளர்ப்போம்

தமிழ் கடலால்
கவி ஆவி முகில் செய்யும்
அணி அலையும்
அமுத மழை பொழியும்
அதனால் தமிழ் வளர்ப்போம்

எழுதியவர் : (9-Oct-12, 10:50 pm)
பார்வை : 335

மேலே