காதலி ! அதே காதலி ?

விந்தையனவள்
விசித்திரமனவள்
விநோதமனவள்
வேடிக்கையனவள்
காதலி !

அதே காதலி ?

விவரமனவள்
விவேகமனவள்
விபரிதமனவள்
வேதனையனவள்

எழுதியவர் : கவின் (10-Oct-12, 8:03 pm)
சேர்த்தது : கவின்
பார்வை : 230

மேலே