அம்மா

சுமை தாங்கியை போல
என் சுமைகளை நி தங்கினாய்
உன்னை நான் சுமக்க வேண்டும்
வரம் தருவாயா உனக்கு நான் தாயக

எழுதியவர் : (11-Oct-12, 12:41 pm)
சேர்த்தது : Revathi jagan
Tanglish : amma
பார்வை : 188

மேலே