தண்ணிர் பேசுகிறது...
சுதந்திரமாய் சுற்றித் திரிந்த என்னை கூறு போட்டு நாடகத்தில் (கர்நாடகா) அடைத்து விட்டு நீங்கள் போடுவதென்னவோ சண்டை ? என்னை பொறுத்த வரைக்கும் மாநிலம், மொழி, இனம் பார்ப்பதில்லை !
பிறகு பொங்கி எழுந்த பின்னர் வருத்தப்படாதே, நீயும் உன் இனமும் காணமல் போவாய்.
இந்தியனாய் இரு, நதிகளை இணை, நாங்களும் இன்பமுருவோம், உங்களையும் வாழ வைப்போம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
