நிலா -தேன்மொழி
![](https://eluthu.com/images/loading.gif)
இரவின் மடியில்
தூங்கும் குழந்தை
நடு சாமத்தில்
ஊலா வரும்
வெள்ளை புறா
இருளில் பூத்த
வெள்ளி மலர்
பறிக்க முடியாத
சின்ன சீமாட்டி
கொள்ளை கொள்ளும்
அழகு
அள்ளி கொள்ள
ஆசை எனக்கு ......
இரவின் மடியில்
தூங்கும் குழந்தை
நடு சாமத்தில்
ஊலா வரும்
வெள்ளை புறா
இருளில் பூத்த
வெள்ளி மலர்
பறிக்க முடியாத
சின்ன சீமாட்டி
கொள்ளை கொள்ளும்
அழகு
அள்ளி கொள்ள
ஆசை எனக்கு ......