வாழ நினைத்தால் நீங்களும்

இதோ..
நான் நடிக்க
ஆரம்பித்து விட்டேன்
வாழ வேண்டும்
என்று நினைத்த
அக்கணத்திலிருந்து...

எழுதியவர் : பிரின்சஸ் தென்றல் (12-Oct-12, 9:04 am)
பார்வை : 276

மேலே