உழவன்

அன்று,
தொழுதுண்டு வாழ்ந்தாரை-
இன்று
தொழுதுண்டு வாழ்கிறான் –
அன்று - உழுதுண்டு வாழ்ந்தவன்.

எழுதியவர் : udhayansbr (12-Oct-12, 12:28 pm)
சேர்த்தது : udhayansbr
பார்வை : 166

மேலே