இலக்கு

நியாயமான கோபம்
நிதர்சன கர்வம்
அளவான திமிர்
அளவில்லா தன்னம்பிக்கை
இதன் இலக்கு
வெற்றி....

எழுதியவர் : info.ambiga (13-Oct-12, 9:43 am)
பார்வை : 165

மேலே