த(மிழ்)னி காட்டு ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
காற்றடித்தால்
ஓடி விளையாடும்
என் வீட்டு
நாட்காட்டி
காகிதங்கள்
இன்று மட்டும்
காற்று
இல்லாத
போதும்
மகிழ்ச்சியுடன்
ஓடி
விளையாடுகிறது
சிறந்த கலைஞனின்
பிறந்தநாளை
சுமப்பதால்
அன்பு அண்ணன் ஈஸ்வர் தனிகாட்டு ராஜா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்தாக இந்த கவிதையை அவருக்கு சமர்பிக்கிறேன்
கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
தமிழ் பக்தன் ************** ராஜ்கமல் **************