காதலிக்கிறேன்

நம் இருவருக்கும் இடையில் உள்ள
இடைவெளியை குறைக்கும்
உந்தன் கவலைகளை....
நான் காதலிக்கிறேன் …….



பிருந்தா சுரேஷ்

எழுதியவர் : பிருந்தா சுரேஷ் (13-Oct-12, 7:12 pm)
சேர்த்தது : S.K. SURESH
Tanglish : kathalikiren
பார்வை : 250

மேலே