மறப்பேனா.....

உன்னை மறக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்,
மரணத்தை தழுவுகிறேன்….
மரணத்திலாவது உன்னை மறப்பேனா…????



பிருந்தா சுரேஷ்

எழுதியவர் : பிருந்தா சுரேஷ் (13-Oct-12, 7:23 pm)
சேர்த்தது : S.K. SURESH
பார்வை : 280

மேலே