திருமணம்

சில காதல் ஜெயிப்பது ,
திருமணத்தில் தான் என்றாலும் …
பல காதல்கள் தோற்கடிக்க படுவதும்,
திருமணத்தில் தான் …

என்னை போல.....

பிருந்தா சுரேஷ்

எழுதியவர் : பிருந்தா சுரேஷ் (13-Oct-12, 7:27 pm)
சேர்த்தது : S.K. SURESH
பார்வை : 254

மேலே