என்னுயிர் நீதானே

நான் எழுதும்
கவிதைக்கு ,
உயிர் இல்லை என்று
சிலர்
சொன்னார்கள்,

அவர்களுக்கு தெரியாது,,
கவிதைதான்
எனக்கு உயிர் என்று.........

கவிதையின் காதலன் ,,,,,,,......

எழுதியவர் : கவிதையின் காதலன் .... (14-Oct-12, 10:24 pm)
Tanglish : ennuyir neethanae
பார்வை : 205

மேலே