நிஜம்

உனக்கான என்
அன்பும் அக்கறையும்
ஆயிரம் இருந்தாலும் ...
நிஜம் என்பது
நெருடலாகவே இருக்கிறது
நெருக்கமாக நீ இல்லாததனால் ............:(

எழுதியவர் : sindhuma (15-Oct-12, 3:55 pm)
பார்வை : 255

மேலே