கண்ணீர் மழை 555

உயிரே.....

என் வாசல் வந்த
மழை மேகம்...

மழை பொழியாமல்
திரும்பியது...

என் கண்ணீர்
மழையை கண்டு...

உன் பிரிவால்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (15-Oct-12, 3:28 pm)
பார்வை : 271

மேலே