விலை போனவள் .............

அவள் இதழை
இலவசமாக திரை இட்டு
உரசி அழைக்கும்
உதட்டு குரல் .......

அதிகார ஆபாசத்தின்
ஆண்களை குறிவைக்கும்
அரை குறை அன்னியக்காரி
யாவரையும் காணாமல்
இருளிலே இறை யாகூம்
காம கூத்தாடி .........
வசதி என்னும் போர்வையை
வாங்கி போர்த்தி கொள்ள
உடல் என்னும் பாயை
ஒவ்வொருத்தருக்கு
ஒவ்வொருனாலாய்
வாடகை விடும்
கரும்பு பெண்

அணுவாய் பிளக்கபட்டலும்
அள்ளி அணைக்க
உறவில்ல அக்னி செருக்கி அவள்

பறவை போல்
சுற்றித்திரியும் பாலியல் வியாபாரி
துறவியாய் மாறிவரும்
துச்சம கலைவாணி..........

இவள் வானம் என்னும்
வாழ்க்கையில்
பல நட்சத்திரம் வந்து போகும்
வழியை மறந்த போது மட்டும்.................
இவன் :மணிகண்டன் .ரெ
குமாரன்கடு
அகஸ்தியன்பள்ளி
வேதாரண்யம்
நாகப்பட்டினம்
614810
அலைபேசி என் :9976913155

எழுதியவர் : (16-Oct-12, 2:24 pm)
பார்வை : 114

மேலே