ஏழாம் அறிவு

பதில் : கவி சாதனை முயற்சிக்கு அழைப்பு
மனிதன் ஆச்சரியமிக்க மிருகம்
மடமையின் கடமையில்
மன்றாடி சிக்கி தவிக்கும்
மாருத தூசி..............

மாயை என்னும் சிறையில்
பாவ தண்டனையை அனுபவிக்கும்
பட்டுப் புழு
பரமனையே பள்ளத்தில்
தள்ளும் எமதூதன் ........

உடல் காய சுயநலத்தில்
சிலர் உடலை ருசிக்கும்
உடும்பு
பலர் வியர்வை தண்ணிரை
குடிநீராக்கி அதிகார தாகத்தை
தீர்த்துக்கொள்ளும்
வெள்ளை சாய மனிதர்கள்...........

தாய் என்னும் மந்திரத்தை
தரையில் தவறவிட்டு
சேயின் பாசத்தை தேடி அலையும்
ஏமாளி ...........
இவன் ,,,,மணிகண்டன். ரெ
அலைபேசி என் .9976913155
முகவரி.
குமாரன்காடு,
அகஸ்தியன்பள்ளி,[அஞ்சல்]
வேதாரண்யம்,[தாலுக்கா]
நாகப்பட்டினம் [மாவட்டம்] பின்.614810


எழுதியவர் :kavimanikandan
நாள் :16/10/2012 10:27 AM

எழுதியவர் : (16-Oct-12, 1:58 pm)
சேர்த்தது : kavimanikandan
பார்வை : 126

மேலே