டெங்குவை துரத்துவோம்

நண்பர்கள் அனைவருக்கும்
நலமான சேதி சொல்வேன்!
டெங்கு கிருமியினை - தமிழ்
மருந்தால் இனி கொல்வேன்!

பப்பாளி இலை இரண்டு
கசக்கியதால் வரும் சாறு
இரு ஸ்பூன் நீ குடிக்க
பிலேட்லட் தொகை ஏறும் பாரு!

மூன்று நாள் நீ குடிக்க
டெங்கு ஓடும் தலைதெறிக்க!
குணமான விவரங்கள்
நெட்டிலுண்டு உலகறிய!

பார் புகழும் வாரணாசி
பனராஸ் பல்கலையில்
குணமாகியவர் பல நூறு
தமிழ் மருந்துக்கு ஒ போடு!

எழுதியவர் : subapriyan (16-Oct-12, 1:29 pm)
சேர்த்தது : subapriyan
பார்வை : 155

மேலே