^^^^^மனித இனம் மதுவால் அழியும்^^^^^

உன்னை மறக்க குடிக்கிறாய்
மது உன்னை குடிக்கும்
போதையால் உலகம் மறக்குராய்
போதையால் மண்ணில்
மடிவாய் ....!


துன்பம் துளிர்விட்டால் போதை
இன்பம் பிறந்துவிட்டால் போதை
பாதைமாறி போகும் மனித இனம்
விதையின்றி அழியும் ...!

எழுதியவர் : தூ.சிவபாலன்,கட்டுமாவடி (16-Oct-12, 4:38 pm)
பார்வை : 216

மேலே