நசுக்காதே என்னை

சட்டினித் தேங்காய்
பொரியல் தேங்காயிடம்
பரிதாபமாக கேட்டது!
நாவின் ருசிக்காக
நான் நசுக்கப்படுகிறேன்!
நீயாவது நலமா?

எழுதியவர் : subapriyan (16-Oct-12, 9:45 pm)
சேர்த்தது : subapriyan
பார்வை : 96

மேலே