அன்பு
உன் புன்னகையின் ஸ்பரிசம் வேண்டும்
நீ புன்னகைக்கும் வரை
உன் உயிரான அன்பு வேண்டும்
நீ அன்பாக இருக்கும் வரை
உன் புன்னகையின் ஸ்பரிசம் வேண்டும்
நீ புன்னகைக்கும் வரை
உன் உயிரான அன்பு வேண்டும்
நீ அன்பாக இருக்கும் வரை