தோழி...
தோழி .....
தோல்விகள் என்னை
சுமந்த போது ...!
புன்னகை நீ தந்தாய் ..!
வாழ்க்கைதான் வலிகள்
என்றபோது ..!
வார்த்தைகள் தந்தாய்!
வசந்தங்கள் வந்திட !
மறந்திடும் பிரிந்திடும்
இதயங்கள் உள்ள உலகில்
உடலே இதயமாய் வந்தவள்
நீ !!
வாழும் வரை வாழ்வேன்
உன் நட்புக்காய் ..
நன்றிகள் சொல்லிடவே !!
தாஸ்