" பெண்ணுரிமை "

பெண்ணுரிமை
மாநாட்டுக்கு தலைமை
தாங்க வந்தவர்,
வீட்டில் தன் மகளைப்
பூட்டிய அறையின்
சாவியைத் தொலைத்து - தேடலானார் ?

எழுதியவர் : (18-Oct-12, 12:07 pm)
பார்வை : 206

மேலே