நினைவுகள்...
விசும்பி விட கூடாதென்றுதான்
விலகி நிற்கிறேன் ...... ஆனாலும்
மன ஆழத்திலிருந்து
ஆர்ப்பரித்து பொங்கும் நினைவுகள்
வழிந்து விடுகிறது கண்ணீராய்.....
விழியோரத்தில் .
விசும்பி விட கூடாதென்றுதான்
விலகி நிற்கிறேன் ...... ஆனாலும்
மன ஆழத்திலிருந்து
ஆர்ப்பரித்து பொங்கும் நினைவுகள்
வழிந்து விடுகிறது கண்ணீராய்.....
விழியோரத்தில் .