புன்னகை

நூறு மலர்களின்
புன்னகை
சிதறி கிடந்த
கண்ணாடி துகள்களில்
அவள் முகம்

எழுதியவர் : Meenakshikannan (18-Oct-12, 12:49 pm)
Tanglish : punnakai
பார்வை : 333

மேலே