தேடல்

ஊர் எல்லாம் வீடு
மழைக்கு ஒதுங்க
இடம் இல்லை
மரம் தேடும் குருவி

எழுதியவர் : Meenakshikannan (18-Oct-12, 12:46 pm)
Tanglish : thedal
பார்வை : 326

மேலே