கைக்குட்டை

உன் வியர்வைதுளியில்
கலந்து விடுகிறேன் .......
உன்னோடு ஒன்றி
விடுகிறேன்....
உன் அருகில் என்றும்...
உன் கை அடக்கதினுள்
நான் ...!

எழுதியவர் : (18-Oct-12, 6:27 pm)
சேர்த்தது : diwa
பார்வை : 179

மேலே