சேமிப்பு

மூச்சுக்காற்று சேமிப்பு
பக்கத்து வீட்டு
பையன் கையில்
அவள் ஊதிய
பலூன்

எழுதியவர் : Meenakshikannan (18-Oct-12, 10:23 pm)
பார்வை : 190

மேலே